August 21, 2013

தமிழ் ஆய்வுக்குழு


அன்பு சொந்தங்களுக்கு வணக்கம், 

நமது தமிழ்க்குடில் தனது அடுத்த முயற்சியாக தமிழ் ஆய்வுக்குழு ஒன்றை உருவாக்கி வருகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் சமூகத்தின் மீதும், தமிழ் மீதும் பற்றுள்ளவர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள் தங்களை இந்த குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.  தங்களின் தமிழ் ஆர்வம், இதுவரை செய்திருக்கும் செயல்பாடுகள் போன்ற விவரங்களும் மற்றும் விருப்பம் உள்ள தோழமைகள் தங்கள் பெயர்களை இங்கே பதிய வேண்டுகிறோம்.


விருப்பம் உள்ள தோழமைகள் தங்களைப்பற்றிய சிறு குறிப்பு மற்றும் தங்களைத் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக மின்னஞ்சல், அலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற விவரங்களை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம்.  


அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

2 comments:

  1. Replies
    1. வாங்க..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.. தமிழ் ஆர்வளர்களிடம் இத்தகவலைப் பகிர வேண்டுகிறோம். நன்றி.._/\_

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_