January 29, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரைப்போட்டி பரிசுகள்

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்றவர்களுக்கு அறக்கட்டளை அறிவித்திருந்தபடி பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றிபெற்ற அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். :) 

முதல் பரிசு -  காசோலை மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்

கவிதைப்போட்டி முதல் பரிசு    திருமதி. மாலினி பாலாஜி  - ரூ.1000/- 

கட்டுரைப்போட்டி முதல் பரிசு       சே. குமார்        - ரூ.1000/-

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி முதல் பரிசு   ஜா மீரா பவானி    - ரூ.1500/-
இரண்டாம் பரிசு தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சிறப்புப் பரிசாக தமிழ் கடிகாரம் மற்றும் சான்றிதழ்.
கவிதைப்போட்டி இரண்டாம் பரிசு           -  திரு. பாரதி. இளஞ்செழியன்   

கட்டுரைப்போட்டி இரண்டாம் பரிசு          - ஜாரா

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி இரண்டாம் பரிசு       -ஸ்டெல்லா தமிழரசி. இர.
மூன்றாம் பரிசு - நூல் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்

கவிதைப்போட்டி மூன்றாம் பரிசு      -  திரு. பிரசன்னா தமிழ்

கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு      - திரு. பா. முத்துராஜ்   

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு    - மணிமேகலை கைலைவாசன்

பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு    - அபிராமி உமாஷங்கர்
இனிவரும் போட்டிகளிலும் பெருமளவில் பங்குகொண்டு சிறப்பிக்கும்படியும், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்கள் கரம்கோர்த்து பயணிக்க வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை




6 comments:

  1. நனி மிகு நன்றி :) :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி..தங்களுக்கு வாழ்த்துகள்.

      Delete
  2. பரிசினை பெற்றுக்கொண்டேன், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும், வாழ்த்தும். :)

      Delete
  3. அய்யா - அம்மா வணக்கம். தங்கள் தொண்டு வளர்க.
    “வலைப்பதிவர் திருவிழா-2015“ சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
    இந்தத் தளங்களில் வந்து பார்வையிட அழைக்கிறோம்.-
    http://bloggersmeet2015.blogspot.com/2015/09/2015.html
    http://valarumkavithai.blogspot.com/2015/09/blog-post.html
    வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. அவசியம் பார்வையிடுகிறேன். நன்றி. :)

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_